இயந்திரக் களையெடுப்பானின் சிறப்பு அம்சங்கள் என்ன?
• இது மின் மோட்டார் கொண்டு இயக்கப்படுவதால் வேலையாட்களுக்கான பணிச்சுமை குறைகிறது.
• விவசாயிகளே இதனை இயக்க இயலும் என்பதால் வேலையாட்களைச் சார்ந்திருத்தல் தவிர்க்கப்படுகிறது.
• சரியான நேரத்தில் களை எடுக்கப் படுவதால் பயிர் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு அதிக மகசூல் எடுக்க இயலும்
ஒரு மணி நேரம் களை எடுக்க சுமார் 2 லிட்டர் பெட்ரோல் செலவு மட்டுமே.
--
நல்ல விசயம் , விவசாயத்துக்க ஒரு பிளாகை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது
ReplyDeleteபாராட்டுக்கும் ஊக்க படுத்துதலுக்கும் மிக்க நன்றி மதி.
ReplyDeletethanks for your service by thanjavur vivasayi
ReplyDelete