Sunday, July 26, 2009

பண்ணை உபகரணங்கள் - 3 (நெல் நாற்று நடும் இயந்திரம்)

பள்ளக்கால் வயல்கள் மற்றும் நன்செய் நிலங்களில் நேரடி விதைப்பானைப் பயன்படுத்த இயலாது. அத்தகைய வயல்களில் நாற்று நடுதல் சிறந்த பலனைத் தரும். நாற்றுகளைப் பறிக்கவும் நடவும் வேலையாட்கள் தட்டுப்பாடாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில் நெல் நாற்று நடும் இயந்திரம் ஓர் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.



நெல் நாற்று நடும் இயந்திரத்தின் சிறப்பம்சங்கள:

இது ஓர் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இயந்திரம். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள டிரேயில் நாற்றுகளை விட்டு 15-20 நாட்களில் நடவு வயலில் நட வேண்டும் இந்த வகை நடவின் மூலம் பயிர் வரிசைகளுக்கு இடையே சீரான இடைவெளி விடப்படுவதால் தூர் கட்டுவது பெருகி அதிகத் தூர்கள்,மணிகள் மற்றும் கதிர்கள் பிடிக்க வகை செய்கிறது. நல்ல காற்றோட்டம் இருப்பதால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைகிறது.

ஒரு ஏக்கருக்கு சுமார் 12-15 கிலோ விதையளவு போதுமானது பயிர் வரிசைகளுக்கிடையில் இடைவெளி இருப்பதால் களை நிர்வாகத்தில் கவனம் செலுத்துதல் அவசியம்.

1 ஏக்கர் நடவு வயலில் நடுவதற்கு சுமார் 2-3 மணிநேரம போதுமானது.
1 மணிக்கு 0.5-1.0 லிட்டர் பெட்ரோல் செலவாகும்.

--

11 comments:

  1. எங்கு கிடைக்கும் ....மணிக்கு எவ்வளவு?

    ReplyDelete
  2. பதிவு நன்று.
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. அருமையான பதிவு. எங்கே கிடைக்கும் என்ற விபரம் கொடுத்தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    நன்றி தோழரே
    கிருஷ்ணா

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி கிறுக்கன் ,யூர்கன் க்ருகியர்,நான் ஒரு விவசாயி!.
    மதுரை வீரன் தற்போது களப்பணிக்காக கிராமத்தில் இருக்கிறார். அங்கு இணைய வசதி இல்லை. இன்னும் ஒரிரு நாளில் அவர் இந்த இயந்திரத்தின் விலை, எங்கு கிடைக்கும், இதை ஒத்த மற்ற கருவிகள் பற்றி விவரங்களை தருவார். தாமததிற்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  5. The machine make is CAGRI Rice Transplanter. It is made in China and the authorized distributor for this is M/s Rajalakshmi Implements, Chengalpattu. Contact Mr Senthil Kumar 9443181314

    ReplyDelete
  6. வணக்கம் என்பெய முத்துராமன் ராமநாதபுரம் நாட்டு கோழி பண்ணை
    தொடங்க வுள்ளேன் ஆலோசனை மற்றும் கோழி குஞ்சுகள் வாங்க
    தகவல் தேவைப்படுகிறது ஆலோசனை வழங்கி உதவு மாறு
    கேட்டுக்கொள்கிறான் my e mail amram2000@gmail.com
    mobil numper 9003521805

    ReplyDelete
    Replies
    1. நாட்டு கோழி பண்ணை அமைக்க நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் பெற

      நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான ஆலோசனைகளும் தொடர்பு கொள்ளவும்

      நாகராஜன் 9659444878

      Glf இன்குபேட்டர் & நாட்டு கோழி பண்ணை - புதுகோட்டை

      Delete
    2. நாட்டு கோழி பண்ணை அமைக்க நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் பெற

      நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான ஆலோசனைகளும் தொடர்பு கொள்ளவும்

      நாகராஜன் 9659444878

      Glf இன்குபேட்டர் & நாட்டு கோழி பண்ணை - புதுகோட்டை

      Delete
  7. நாட்டு கோழி பண்ணை அமைக்க நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் பெற

    நாட்டு கோழிகளை பற்றிய அனைத்து விதமான ஆலோசனைகளும் தொடர்பு கொள்ளவும்

    நாகராஜன் 9659444878

    Glf இன்குபேட்டர் & நாட்டு கோழி பண்ணை - புதுகோட்டை

    ReplyDelete
  8. விவசாய நிலம் வாங்க உள்ளேன்... வங்கியில் கடன் கிடைக்குமா? kkb9001@gmail.com / cell:8122222111.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்