Wednesday, February 11, 2009

வணக்கம்

விவசாய தொழில்நுட்பம், விவசாய துறை சார்ந்த பிரச்சனைகளை அலசல், வேளாண் சார்ந்த தொழில்களை பற்றிய செய்திகளின் தொகுப்பு, உலகளாவிய வேளாண் தொழில் பற்றிய நிலவரம் போன்றவற்றை விளக்கவும் விவசாயிகள்(பிற்காலத்தில் விவசாயிகளும் இணயத்தை பயன் படுத்த தொடங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன்) மற்றும் பொது வாசகர்களின் நன்மைக்காக ஆரம்பிக்க படும் கூட்டு பதிவு.இதில் பங்களிக்க வேளாண் விஞ்ஞானிகள்,வேளாண் சார்ந்த ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் மற்றும் பலர் இனைந்துள்ளனர்.

--

3 comments:

  1. பட்டுப்பூச்சி வளர்ப்பு
    please give me connatct details

    ReplyDelete
  2. பட்டுப்பூச்சி வளர்ப்பு
    please give contact details

    by
    Anand / 91766 12314

    ReplyDelete
  3. பட்டுப்பூச்சி வளர்ப்பு

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்