Wednesday, February 11, 2009

பப்பாளியில் பெண் செடி பெறுவது எப்படி?

பெரும்பாலான பப்பாளி செடி வகைகள் ஒரு பால் வகையை கொண்டவை. ஒவ்வொரு பப்பாளி செடியும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கும்.சிறு செடியாக இருக்கும் போது அது எந்த வகை செடி என்பது கண்டறிவது கடினம்.நாம் வைக்கும் செடி ஆண் மரமாக இருந்து விட்டால் என்ன செய்வது? கவலை வேண்டாம். அந்த ஆண் செடியின் நுனி பகுதியை வெட்டி விடுங்கள். பிறகு புதிதாக துளிர்க்கும் தண்டுகள் பெண் மலர்களை தந்து பெண் செடியாக மாற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

--

2 comments:

  1. புதிய செய்தி!
    நன்றி!
    பெறுவது என மாற்றி விடவும்.

    ReplyDelete
  2. தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி யோகன் பாரிஸ். திருத்தி விட்டேன்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்