Saturday, February 21, 2009

சர்வதேச நெல் ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ள நெல் பற்றிய அனைத்து வீடியோ படங்களின் தொகுப்பு

நெற்பயிர் பற்றிய ஆராய்ச்சி, சமூக மற்றும் அனைத்து செய்திகள் பற்றிய சர்வதேச நெல் ஆராய்ச்சி கழகத்திலிருந்து(IRRI) வெளியிடபட்ட விடியோக்கள் அனைத்தையும் YouTubeல் தொகுத்து வெளியிட்டுள்ளது. அனைத்து நெல் விவசாயிகளும் இதை பார்த்து பல தகவல் தெரிந்து கொள்ளளாம்.

http://www.youtube.com/profile?user=irrivideo&view=videos


--

2 comments:

  1. மிகச்சிறந்த முயற்சி.. உழவனுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் ஒரே தளத்தில்.
    வாழ்த்துக்கள்!

    அன்புடன்,
    உழவன்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கு நன்றி உழவன். நிச்சயம் விவசாயிகளுக்கு தேவையான தகவல் அனைத்தையும் இந்த தளத்திள் தர முயற்ச்சி செய்கிறோம். தற்போது விவசாயிகளுக்கான அனைத்து சந்தேகங்களை தீர்க்கவும், தேவையான தகவலை கொடுக்கவும் விவசாய ஆராய்ச்சியாளர்கள்,அரசு சாரா நிறுவனக்களில் வேலை செய்பவர்கள்,வேளாண் தொழிலதிபர்கள்,முன்னோடி விவசாயிகளின் துணை கொண்டு தகவல் கொடுக்க முதல் முயற்ச்சி எடுத்துள்ளோம். சந்தேகங்களை sathukapootham@yahoo.com என்ற முகவரிக்கு அனுப்பினால் எங்களான உதவிகளை ஒரு சேவையாக இலவசமாக தர தயாராக உள்ளோம்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இங்கு Type செய்யுங்கள்